tamil10

சர சர சரத் கணக்கு



"என்றா கண்ணு... போன வாட்டி 800 சொச்சம்..... அது ஒரு தொகுதி..அதுவும் ஒரே ஒரு சட்ட மன்ற தொகுதியிலே இந்த நாட்டாமை கணக்கு...இப்போ நாடாளுமன்ற தொகுதி அதுவும் நிறைய தொகுதி...நாடளும் மக்கள் கட்சி கூட கூட்டு வேற வச்சிருக்கோம்...போஸ்ட்டர்ல்ல போட்டுருக்க நெம்பர் தெரியுதா கண்ணு...கூட்டிக் கழிச்சு அந்த நெம்பரை நாம வாங்கிரணும் கண்ணு அப்போத் தான் நாம நினைக்கிற மாதிரி இஸ்திரியை...அதான் கண்ணு வரலாறை திருப்பி எழுதணோம்... நாட்டாமைக்கு வாக்கு முக்கியம் கண்ணு....கணக்கு ....வாக்கை ஒழுங்கா கணக்கு பண்ணு....என்றா சம்முகம் எடுறா வண்டிய.... ம்ம் தேறுதல் தொடங்கட்டும் கண்ணு...."

மக்கா... பிரச்சாரம் எல்லாம் ஓஞ்சுப் போச்சு... இனிமே ஓட்டுப் போடுற பங்காளி டூ நாட்டாமை...நாட்டாமை டூ பங்காளி....

மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....ஜனநாயக கடமை அது..

2 பேர் கைத்தட்டியிருக்காங்க....:

    :-))

     

    \\மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....ஜனநாயக கடமை அது..\\

    தேவ் அண்ணாச்சி ஜனநாயக கடமை ரொம்ப நல்லாவே செய்றிங்கோ!! ;))

     

Blogger Templates by Blog Forum