tamil10

கூட்டு மூன்று எழுத்து

ஓட்டு மூன்று எழுத்து

கட்சி மூன்று எழுத்து

ஆட்சி மூன்று எழுத்து

தில்லி மூன்று எழுத்து

சோனியா மூன்று எழுத்து

ராகுல் மூன்று எழுத்து

திமுக மூன்று எழுத்து

பதவி மூன்று எழுத்து

அப்பா மூன்று எழுத்து

மகன் மூன்று எழுத்து

மகள் மூன்று எழுத்து

தாத்தா மூன்று எழுத்து

பேரன் மூன்று எழுத்து

இல்லை மூன்று எழுத்து

அல்வா மூன்று எழுத்து

மூக்கு மூன்று எழுத்து

ஆப்பு மூன்று எழுத்து

முடிவு மூன்று எழுத்து

வெளியே மூன்று எழுத்து...

இந்தப் பதிவைப் படித்து அனைவரும் அட்லீஸ்ட் வெளியே இருந்தாவது பதிவுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்...

நாளையே கூட இந்தப் பதிவின் உட்பொருட்கள் மாற்றி அமைக்கப்படலாம் என இப்போதே கூறி கொள்கிறேன்...

ஏனென்றால்... மாற்று என்பது மூன்று எழுத்து....மூன்று எழுத்து...மூன்று எழுத்து...

10 பேர் கைத்தட்டியிருக்காங்க....:

    தேவ் என்பதும் மூன்று எழுத்து ;)))

     

    நல்லா யோசிக்க வேண்டும்! அப்ப போன தடவை அவங்க நிலமை என்ன? ஆனா இப்ப நிலைமை என்ன? மிரட்டலுக்குட்பட்டு ஒரு மத்திய கட்சி ஆள வேண்டும் என இருப்பது தவறு!

    நாங்க மிரட்டவில்லை ஆனா அழகா கேட்கிறோம்! நாங்க இந்த இந்த துறையில் சிறப்பா செஞ்சோம் அதை கொடுங்க அப்படின்னு!

    அதே நேரம் அவங்க ஆட்கள் ஆந்திரா , கேரளா போன்ற இடத்தில் உயிரை கொடுத்து உழைத்து இருக்கின்றார்கள்!
    அந்த உழைப்பு வேறு எங்கள் உழைப்பு வேறு என நாங்கள் நினைக்கவில்லை! எல்லார் ரத்தமும் சிவப்புதான் என்பதை உணர்ந்திரிக்க்கிறோம்,

    எச்சில் இலையை உண்ணும் நாயை விட பகிர்ந்து உண்ணும் காக்கை தான் சிறந்தது என்பது எங்களுக்கும் தெரியும்!

    3 கிடைத்தாலும் சரி தான்! 4 கிடைத்தால் சந்தோஷம் தான்! எம் மக்களுக்கு செய்யவேண்டியதை செய்வோம்!

     

    பாஸ் செம கலக்கல் :)))

     
    On 9:55 PM, May 21, 2009 Anonymous said...

    //ஆயில்யன் said...
    பாஸ் செம கலக்கல் :)))//

    Rippeettu..

     
    On 10:04 PM, May 21, 2009 Anonymous said...

    Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

    ( Nile Raja )

     
    On 10:04 PM, May 21, 2009 Anonymous said...

    Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

    ( Nile Raja )

     

    //
    திமுக மூன்று எழுத்து

    பதவி மூன்று எழுத்து

    அப்பா மூன்று எழுத்து

    மகன் மூன்று எழுத்து

    மகள் மூன்று எழுத்து

    தாத்தா மூன்று எழுத்து

    பேரன் மூன்று எழுத்து
    //

    நன்று மூன்று எழுத்து

     

    நாமம் மூன்று எழுத்து!

    அன்று மூன்று எழுத்து!

    இன்று மூன்று எழுத்து!

    சென்னை மூன்று எழுத்து!

    டில்லி மூன்று எழுத்து!

    நேரம் மூன்று எழுத்து!

    காலம் மூன்று எழுத்து!

    கோலம் மூன்று எழுத்து!

    ;)

     

    நண்பரே. அட்டகாசம். பின்னி பெடலெடுத்துட்டீங்க

     

    ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

     

Blogger Templates by Blog Forum