tamil10

இந்தப் படங்கள் எல்லாம் பழசு தான்...ஆனா எனக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இணையத்துல்ல தேடும் போது கிடைச்சுதுங்கண்ணா.....

சினிமால்ல எல்லாம் பழைய படத்தை ரீமேக் பண்ணுறாங்க...அதை மாதிரி தான் இதுவும் அரசியல் ரீமேக் படம்....எப்படி...

சரி நாளைக்கு எல்லாரும் மறக்காமல் ஓட்டுப் போட்டுருங்க....அவங்க அவங்களுக்கு பிடிச்ச வேட்பாளருக்கு...நல்லது செய்வாங்கன்னு நம்புற வேட்பாளருக்கு.... ஓட்டு போடுங்க மறக்காதீங்க..

17 பேர் கைத்தட்டியிருக்காங்க....:

    //எனக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இணையத்துல்ல தேடும் போது கிடைச்சுதுங்கண்ணா.....//

    கொஞ்ச நாள் பின்னாடி தேடாமலே டெய்லி நீயுஸ் பேப்பர்ல பாக்கத்தா போறீங்க !
    ஹய்யோ!

    ஹய்யோ !!

    நான் மக்களை சொன்னேன் :)))

    (ஐ மீன் உங்களையும் என்னையும் சேர்த்துதான்...!)

    //சினிமால்ல எல்லாம் பழைய படத்தை ரீமேக் பண்ணுறாங்க...அதை மாதிரி தான் இதுவும் அரசியல் ரீமேக் படம்....எப்படி...//

    டிவி சீரியல் மாதிரி பாஸ் இது!

    படம்ன்னா டக்குன்னு முடிஞ்சுடும் இது எப்ப முடியப்போகுது.....?!

    தேர்தலுக்கு தேர்தல் இந்த மாதிரி நிறைய பழைய படங்கள் கிடைக்கும் ;)

    காங்கிரசுக்கு ஓட்டு போடுவது,நமது கழுத்தில் நாமே சுருக்கு போடுவது!
    மஞ்சல் துண்டு நிறைய பாடம் கற்று கொள்வார்- ந்

    ஹலோ தேர்தல் முடிவுக்கு இன்னும் 3 நாள் தான் இருக்கு, அதுக்குள்ளே படம் கிடைத்துவிட்டதான்னு வியப்படைந்தேன், ஒருவேளை ரிகர்சலாக இருக்குமோ என்றும் நினைத்தேன்
    :)

    என்னத்த சொல்ல இவங்கள் விட்ட நாட்ட ஆள தமிழ்நாட்டுள ஆளுங்களே இல்ல பாருங்க
    நடக்குறது மக்களாட்சியா,.?
    மன்னராட்சியானு தெரியல?

    இது திரும்பவும் நடக்காதுன்னு நினைக்கிறிங்களா?

    On 1:39 AM, May 13, 2009 Anonymous said...

    ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

    //ஆயில்யன் said...
    //எனக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இணையத்துல்ல தேடும் போது கிடைச்சுதுங்கண்ணா.....//

    கொஞ்ச நாள் பின்னாடி தேடாமலே டெய்லி நீயுஸ் பேப்பர்ல பாக்கத்தா போறீங்க !
    ஹய்யோ!

    ஹய்யோ !!

    நான் மக்களை சொன்னேன் :)))

    (ஐ மீன் உங்களையும் என்னையும் சேர்த்துதான்...!)//

    இது ட்ரெயிலர் மெயின் பிச்சர் விரைவில்ன்னு சொல்லுற ரைட்டா !!!

    //ஆயில்யன் said...
    //சினிமால்ல எல்லாம் பழைய படத்தை ரீமேக் பண்ணுறாங்க...அதை மாதிரி தான் இதுவும் அரசியல் ரீமேக் படம்....எப்படி...//

    டிவி சீரியல் மாதிரி பாஸ் இது!

    படம்ன்னா டக்குன்னு முடிஞ்சுடும் இது எப்ப முடியப்போகுது.....?!
    //
    முடிஞ்சுப் போச்சுன்னா அப்புறம் பதிவு போட மேட்டருக்கு எங்கே போறது :-)

    //கோபிநாத் said...
    தேர்தலுக்கு தேர்தல் இந்த மாதிரி நிறைய பழைய படங்கள் கிடைக்கும் ;)
    //
    பழைய படத்துக்குன்னு ஒரு மார்கெட் எப்பவுமே இருக்கு கல்லா நல்லாவேக் கட்டுது :-)

    //ttpian said...
    காங்கிரசுக்கு ஓட்டு போடுவது,நமது கழுத்தில் நாமே சுருக்கு போடுவது!
    மஞ்சல் துண்டு நிறைய பாடம் கற்று கொள்வார்- ந்

    8:13 PM, May 12, 2009
    //
    வருகைக்கு நன்றி TTPIAN

    // கோவி.கண்ணன் said...
    ஹலோ தேர்தல் முடிவுக்கு இன்னும் 3 நாள் தான் இருக்கு, அதுக்குள்ளே படம் கிடைத்துவிட்டதான்னு வியப்படைந்தேன், ஒருவேளை ரிகர்சலாக இருக்குமோ என்றும் நினைத்தேன்
    :)
    //
    கோவி சார் இப்போ எல்லாம் ரிகர்சல்லே பாக்குறது இல்ல... அந்த அளவுக்கு பர்பாமன்ஸ்ல்ல நம்ம மக்கள் டெவலப் ஆயிட்டாங்க....

    //முனைவர்.இரா.குணசீலன் said...
    என்னத்த சொல்ல இவங்கள் விட்ட நாட்ட ஆள தமிழ்நாட்டுள ஆளுங்களே இல்ல பாருங்க
    நடக்குறது மக்களாட்சியா,.?
    மன்னராட்சியானு தெரியல?
    //
    இதுல்ல என்ன டவுட் உங்களுக்கு ...எல்லோரும் இந்நாட்டு மன்னர்ன்னு தான் நம்ம பாரதி சொல்லிட்டாரே.. அவங்க எல்லாம் பாரதி சொன்னதை ஏத்து நடக்கிறாங்க... நாம எல்லாம் ஏத்துக்க முடியாம இப்படி இருக்கிறோம்

    //வால்பையன் said...
    இது திரும்பவும் நடக்காதுன்னு நினைக்கிறிங்களா?
    //

    கண்டிப்பா நடந்தவுடன் சிரிப்பொலி ஆதித்யா சேனல்ல வரும் வெயிட் பண்ணி பாருங்க

    //Anonymous said...
    ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி
    //
    வருகைக்கு நன்றி அனானி !!!

    All of these matter is dead end.
    We never remember about MK and his corporate

Blogger Templates by Blog Forum