tamil10



சகோதிரி மேடம்.. 7ம் போயிருச்சு... வைகோ கூட ஒண்ணு தேத்திட்டார்... அந்த ராஜ்ய சபா கணக்குல்ல ஒண்ணு கொடுத்தீங்கன்னா..அதை வச்சு என் பொழப்பை ஓட்டிருவேன்..ப்ளீஸ்
சசி நான் நிரம்ப டிஸ்டர்ப் ஆகி இருக்கேன்.. இந்தக் கூட்டணி பசங்களை எல்லாம் கேட்டுக்கு வெளியேவே நிறுத்தி கேட்டைச் சாத்து...

5 பேர் கைத்தட்டியிருக்காங்க....:

    ஆஹா சூப்பர்!என்ன கொடுமை மருத்துவர் அய்யா! விடுங்க கிளினிக் திறந்துக்கலாம். ஊசி போட ஞாபகம் இருக்குல்ல!

     

    மீ த பஷ்டா?

     
    On 8:16 PM, May 17, 2009 Anonymous said...

    ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்

     

    அண்ணே இன்னும் கொஞ்சம் கரம் சேர்த்துயிக்கனும் ;))

     

    ஹாஹா.. :)

     

Blogger Templates by Blog Forum