தனுஷ்கோடி - இன்னும் சில படங்கள்
Friday, April 24, 2009 by தேவ் | Dev
Friday, April 24, 2009 by தேவ் | Dev
Posted in: அனுபவம் | | |
Copyright 2007 | All Rights Reserved.
MistyLook made free by Web hosting Bluebook. Port to Blogger Templates by Blogcrowds
தேவ், சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்ற போது நாங்களும் சென்று வந்தோம்..
ம்ம். .அது ஒரு வெறுமை...!! பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. :(
சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !
வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....!
ம்..
//கவிதா | Kavitha said...
தேவ், சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்ற போது நாங்களும் சென்று வந்தோம்..
ம்ம். .அது ஒரு வெறுமை...!! பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. :(
//
ஒரு காலத்துல்ல வாணிபத்துல்ல கொடி கட்டிப் பறந்த இடம்... இப்போ வெறும் வெறுமையின் மிச்சங்களாய் மனத்தை பிசையும் மவுனத்தை உடுத்தி காட்சியளிப்பது பார்க்கவே கஷ்ட்டமாகத் தான் இருக்கு
// ஆயில்யன் said...
சென்ற தனுஷ்கோடி பதிவின் படங்களை கண்ணுற்ற என் அலுவல இலங்கை தமிழ் நண்பர் அவரது அந்த கால நினைவுகளினை மீட்டெடுத்தார்! வணிக தலமாக அவர்தம் தந்தை அடிக்கடி வந்து சென்ற இடமாம் !
வெறுமையில் ஒரு அழகிருந்தாலும்,ஏனோ சோகம்தான் நிறைய....!
//
ம் !
//கோபிநாத் said...
ம்..
//
ஒரு"ம்"க்கு பின் எவ்வளவு விஷயமிருக்கு கோபி
Really Dhanushkodi is one of the very great business & fisheries city before 1964.It has port ,Railway station,Kendriya school, Bank, Postoffice, Passport office, customs office, Navy contonment,govt hospital , Military hospital ,and so and so. Now a days , incase the city was not destroyed it is a big portcity as well as cuddalore & tuticorin. And also it has 1 lakh population an or avarege. But ........Tsunami.